பணக்காரனாவது எப்படினு புத்தகம் எழுதியவருக்கு 10000 கோடி கடன்! சிக்கலில் Rich Dad Poor Dad எழுத்தாளர்
Rich Dad Poor Dad author Robert Kiyosaki has revealed that he carries around $1.2 billion in debt(கடனில் சிக்கியுள்ள ஏழை தந்தை பணக்கார தந்தை எழுத்தாளர்): Rich Dad Poor Dad author debt issue explained in tamil.
Source: tamil.oneindia.com
